முன் அலுவலக உத்தியோகத்தர்

அழைப்புக்கு

+94 052-2267678

பணி நேரம் முடிந்த பிறகு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் (பொதுமயான பராமரிப்பாளர்)

அழைப்புக்கு

+94 051-3124605

பொதுமயான தகனசாலை முன்பதிவு

தேவைப்படும் ஆவணங்கள்?

1. சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.
2. விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டையின் நகல் (சரிபார்ப்புக்கு அசல் நகல் தேவை).
3. இறந்தவரின் இறப்புச் சான்றிதழின் 02 பிரதிகள் (சரிபார்ப்பிற்கு அசல் நகல் தேவை. வெளிநாட்டில் மரணம் ஏற்பட்டால், அந்த நாட்டில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது - ஆங்கிலத்தில் இல்லையெனில், ஆங்கில மொழிபெயர்ப்புடன்).
4.இறந்தவரின் தேசிய அடையாள அட்டையின் நகல்(சரிபார்ப்புக்கு அசல் நகல் தேவை).

குறைந்தபட்சம் தேவைப்படும் நேரம்

15 நிமிடங்கள்

நீங்கள் செலுத்தவேண்டிய கட்டணங்கள்?

1. விண்ணப்பக் கட்டணம் - Rs.50.00.
அதிகார வரம்பு உள்ளே - Rs.20000.00.
அதிகார வரம்பு வெளியே - Rs.23000.00.

விண்ணப்பங்களை இங்கே பதிவிறக்கம் செய்யவும்