எமது வரலாறு

எம்மைப்பற்றி
சிறுதுளிகள்...

20 மார்ச் 2018

10 ஏப்ரல் 2018

04 ஜூன் 2018

26 ஜூன் 2019

01 ஜூலை 2019

உங்களுக்கு சேவைசெய்ய
எப்போதும் நாங்கள்
தயாராக இருக்கின்றோம்

நோர்வூட் பிரதேச சபைக்கு வரவேற்கிறோம்

உங்களுக்காக... உங்களில் ஒருவராக

எங்கள் பிரதேச சபை ஊழியர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளையும் சேவைகளையும் மரியாதையான முறையில் வழங்குவார்கள்.

  • நமது எதிர்பார்ப்பு

    எங்கள் நிறுவனத்தின் மீதான உங்கள் நம்பிக்கைக்கு நன்றி.எங்கள் சேவைகளுக்காக நீங்கள் செய்யும் கோரிக்கைகள் நியாயமான மற்றும் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் மூலம்,முழுமையான மற்றும் துல்லியமான தகவலைச் சமர்ப்பிப்பதன் மூலம்எங்களிடம் இருந்து எதை எதிர்பார்க்கலாம், எதை எதிர்பார்க்க முடியாது என்பது குறித்து போதுமான புரிதலுடன் நீங்கள் எங்களை அனுகலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • எங்கள் நியமங்கள்

    1. உங்களிடமிருந்து எழுதப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் நாங்கள் உடனடியாக பதிலளிப்போம். 03-07 நாட்களுக்குள் எங்கள் பதிலைப் பெறுவீர்கள்.


    2. எங்களது கோரிக்கைகளுடன் கோரப்பட்ட தகவல், எழுதப்பட்ட ஆவணங்கள் மற்றும் கட்டணங்கள் உங்கள் கோரிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட்டால், எங்களால் அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கோரப்பட்ட சேவையை உங்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.


    3. எடுக்கப்படும் இறுதி முடிவு தாமதமாகலாம் அல்லது கட்டாயமாக தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கான காரணத்தை உடனடியாக உங்களுக்குத் தெரிவிப்போம்.

எங்கள் அர்ப்பணிப்பு

திறம்பட சேவைகளை வழங்குவதில்
நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்

எம்மைப் பற்றி சான்றுகள்

எங்கள் ஊழியர்களின் சேவைகளை
மக்கள் திருப்தி அடைகிறார்களா?

பொது சுகாதாரம், பொதுபயன்பாட்டுச் சேவைகள், பொதுப்பாதைகள் மற்றும் அதிகார பிரதேசத்திற்குட்பட்ட மக்களுக்கான சௌமியமிக்க சுகாதார வசதிகள், நலனோம்புகை ஈறான அனைத்து வசதிகளையும் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான அனைத்து விடயங்களையும் நெறிபடுத்தல் , நிர்வகித்தல் , பரிபாலனம் செய்யும்போது கீழ்குறிப்பிட்ட அடிப்படை சேவைகளை உரியதரத்தில் வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

சேவைகளின் எண்ணிக்கை

நாங்கள் இவற்றை வெற்றிகரமாக செய்துவருகின்றோமா?
ஆம் நிச்சயமாக......

  • 11

    ஆண்டு
    அனுபவம்

  • 700

    தீர்க்கப்பட்ட
    புகார்கள்

  • 203

    RTI

  • 150

    சபை
    செயல்திட்டங்கள்

  • 100

    மாகாண
    செயல்திட்டங்கள்

  • 98

    அமைச்சு
    செயல்திட்டங்கள்

எங்கள் பிரதேச சபையின் உயர் அதிகாரிகள்

எங்கள் பிரதேச சபையின்
உயர் அதிகாரிகள்

K.முரளிதரன்

செயலாளர்

V.சத்தியசீலன்

பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்

P.L.J.U.தில்ஷானி கூறே

வைத்தியர்