11
Sep

  • செய்தியாளர் Seelan

நூலக ஓவியப் போட்டி - 2024

நோர்வூட் பிரதேச சபை மாணவர்களை நூலகத்திற்கு வருவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தவும், மாணவர்களை அதிகளவு புத்தகங்களை வாசிக்கவும், அவர்களின் திறமையுடன் வளரவும் தூண்டும் வகையில் ஓவியப் போட்டியை நடாத்தியுள்ளது.