12-08-2024 12:00 to 17-12-2026 12:00
21 August 2024
நோர்வூட்.
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆய்வானது மஸ்கெலியா சுகாதார ஆய்வாளர் உத்தியோகத்தர்களுடன் இணைந்து நோர்வூட் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டது.